சீயான் நடித்து வரும் ஓரெழுத்து படம் பாதி கிணறு தாண்டுவதுவரை வேகமாக வளர்ந்து வந்தது. ஆனல், அதையடுத்து அடிக்கடி பைனான்ஸ் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. அதனால், தொழிலாளர்களுக்கு சரியானபடி சம்பளம் கொடுகக முடியாமல் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு வருகிறது. இதனால் படத்திற்காக போடப்பட்ட செட்டுகள்கூட வீணாகிக்கொண்டிருக்கிறதாம்.
இந்நிலையில், படத்தை இயக்கும் பிரமாண்டம் சில நாட்களாக தனது சொந்த காசை போட்டு படப்பிடிப்பை நகர்த்தி வந்தாராம். ஆனால், ஒருகட்டத்தில் அவராலும் முடியாமல் போக இப்போது சூப்பர் நடிகர் நடித்த படத்தை கடைசி நேரத்தில் ஒரு சேனலிடம் கைமாற்றி விட்டது போன்று, இந்த படத்தையும் கைமாற்றிவிட பேசிக்கொண்டிருக்கிறாராம்.
மேலும், கடந்த 2 ஆண்டுகளாக வேறு எந்த படத்திற்கும் கால்சீட் கொடுக்காமல் இந்த ஒரே படத்தை மலைபோல் நம்பி நடித்துக்கொண்டிருக்கும் சீயானுக்கு, சமீபத்தில் சம்பளமாக கொடுக்கப்பட்ட ஒரு செக் ரிட்டனாகி விட்டதாம். இதனால், இதுவரை ஸ்மூத்தாக பேசி பழகி வந்த சீயான், இப்போது ரப் அண்ட் டப்பாக பேசத்தொடங்கியிருக்கிறாராம்.

0 comments:
Post a Comment