திரைப்படத்தில் முதன்முதலில் ஆண் வேடமிட்ட நடிகை கே.பி.சுந்தராம்பாள், முதன்முதலாக லட்ச ரூபாய் ஊதியம் பெற்றவரும் அவரே. படம் நந்தனார். இந்திய அரசியல் உலகில் முதன்முதலாக சட்டமன்றம் சென்றவரும் கே.பி.எஸ். அவர்களே.
தமிழ் சினிமாவில் நடிக்க வந்த முதல் வடமாநில நடிகை ஷாந்தா ஆப்தே, படம் சாவித்திரி 1941ல் வெளியானது. இப்படத்தில் நாரதராக எம்.எஸ் அவர்களும் நடித்திருப்பார்.
தமிழில் முதன்முதலாக ஆடைகுறைப்பு செய்து ஆபாசமாக நடித்தவர் தவமணி தேவி 1939-ல் அறிமுகம் படம் சதி அகல்யா.
அதிக படங்களை இயக்கியே ஒரே பெண் நடிகை இலந்தபழம் விஜயநிர்மலா தான் தெலுங்கில் இவர் 35 படங்கள் இயக்கி இருக்கிறார். இவர் நடிகர் கிருஷ்ணாவின் மனைவி.
இந்தியாவில் தேசிய விருது அதிகம் பெற்ற குடும்பத்தினர் ஹாசன் குடும்பமே. கமல், சாருஹாசன், சந்திரஹாசன், சுஹாசினி, மணிரத்னம், ஜி.வி என ஆறு பேர்.
ஹிந்தி பட உலகில் நீண்ட ஆண்டுகள் எந்த தென் இந்திய நடிகரும் நடித்ததில்லை, ஆனால் சந்திரலேகா "ரஞ்சன்" மட்டும் 1955 முதல் 1965 வரை 11 ஆண்டுகள் பிரபல ஆக்சன் நடிகராக ஜொலித்தார்.
வெளிநாட்டு தயாரிப்பில் நடித்த முதல் நடிகை பத்மினி. பரதேசி என்ற ஹிந்தி படம் அது. இந்திய ரஷ்ய தயாரிப்பில் வெளியானது.
மூன்று வயதிலேயே குழந்தை நட்சத்திரமாய் தோன்றி, சிறப்பான நடிப்பால் தேசிய விருது பெற்று நடிகையாக விளங்கியவர் ஷோபா. திடீர் என தற்கொலை செய்து கொண்டு மறைந்து போனவர். இவரின் தாயாரும் ஒரு நடிகையே, பெயர் பிரேமா. மகள் இறந்த துக்கம் தாளாது இவரும் தற்கொலை செய்து கொண்டார்.

0 comments:
Post a Comment