இருமல் அதிகமாக இருக்கிறதா?
குழந்தைகளுக்கும் சரி,
பெரியவர்களுக்கும் சரி பெரும்பிரச்சனை இந்த இருமல் தான்.
அதைப்போக்க தூதுவளை மற்றும் துளசி இலையை சரி அளவு எடுத்துக்கொண்டு,
அதை ஒன்றிரண்டாக தட்டி 3 டம்ளர் தண்ணீரில் கரைக்கவும்..
அதில் சிரிதளவு பனங்கற்கண்டை போட்டு ஒரு டம்ளர் வரும்வரை நன்கு சுண்ட வைக்கவும்..
பின்பு அதை வடிகட்டி குடிக்கவும்..
பின்பு பாருங்கள்..
இருமலா?
அப்படின்னா?
என்று உங்கள் வீட்டில் உள்ளவர்கள் கேட்ப்பார்கள்.
0 comments:
Post a Comment