வலிமையைப்பற்றி வலியுறுத்தும் காம்ப்ளான் ஊட்டச்சத்து மில்க் டிரிங்கின் புதிய தொலைக்காட்சி விளம்பரத்தில் சமீபமாக நடிகர் சூர்யா தோன்றுவதை பார்த்திருக்கலாம்! இந்த ஆண்டில் பொன்விழாவை கொண்டாடும் காம்ப்ளான் தன்னுடைய புதிய பேக்கேஜிங் மற்றும் பிராண்டைத் திறந்து வைக்கும் மூன்று பிரபல பிராண்ட் அம்பாஸிடர்களில் ஒருவராக சூர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளது.
இது சம்பந்தமான பிரஸ்மீட்டில் சூர்யா பேசும்போது, காம்ப்ளான் பல மில்லியன் வீடுகளில் இன்றிமையாத பெயராக இருந்து வருவதால் அதை அங்கீகரிப்பது, பார்வையாளர்களுடன் என்னை இணைத்துக் கொள்ள ஒருமிகப் பெரிய வாய்ப்பு. இந்தியாவின் மிகவும் நம்பகத்தன்மையுள்ள பிராண்டுகளில் ஒன்றான காம்ப்ளானுடன் இணைந்து செயல்படுவதை பெருமையாக உணர்கிறேன் என்றதுடன் புரோட்டின், மினரல், வைட்டமின்ஸ் நிறைந்த காம்ப்ளானை எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார் அடிக்கடி!
அவரிடம் கேள்வி நேரத்தின்போது நிருபர்கள், இப்பொழுதெல்லாம் ஒரு பொருள் விளம்பரப்படுத்தப்படும் அளவுக்கு நுகர்வோருக்கு உண்மை உள்ளதாக இல்லை என்றால், கோடி கோடியாக சம்பளம் வாங்கும் அதன், தூதரையும் கோர்ட்டுக்கு இழுக்கலாம் என சமீபமாக சட்டம் இயற்றப்பட்டது பற்றி உங்கள் கருத்தென்ன சூர்யா? எனக் கேட்க, நல்ல விஷயம் தான்... ஆனால், அது எந்தளவு சாத்தியமாகும்? என்பது தெரியவில்லை என்றார் மழுப்பலமாக. நடிகர் சூர்யாவுடன் காம்ப்ளான் ஹெயின்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் சீமா மோடி, முழுநேர இயக்குநர்/நிறுவன செயலாளர் வி.மோகன், மார்கெட்டிங் பிரிவு பொதுமேலாளர் அபிஷேக் பிரசாத் உள்ளிட்டோரும் இருந்தனர்.
அதெல்லாம் சரி, சன்ரைஸ் காபியில் இருந்து காம்ப்ளானுக்கு போட்டலா மாறிட்டிங்களா சூர்யா...?!!

0 comments:
Post a Comment