‘சீஸ்’ என அழைக்கப்படும் பாலாடைக் கட்டி நமது உணவுப் பொருட்களின் பட்டியலில் நீங்காத இடம் பிடிப்பவை. உணவுக்கு images (26)மணமும், சுவையும் தரும் சீஸ், உடலுக்கு அத்தியாவசியமான பல சத்துக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளன. அதன் சத்துகளை பார்க்கலாம்…
* பாலில் இருந்து தயாரிக்கப்படும் சுவையான உணவுப் பொருளில் சீஸ் எனப்படும் பாலாடைக் கட்டியும் ஒன்று. உலகம் முழுவதும் சீஸ் பயன்படுத்தப்படுகிறது. பசு, எருமை, ஆடு, ஒட்டகம் ஆகியவற்றின் பாலில் இருந்து சீஸ் தயாரிக்கப்படுகிறது.
* சீஸ், உடலில் உள்ள சத்துப் பொருட்களை சம நிலைப்படுத்த உதவுகிறது. இதில் உடலை செரிவூட்டும் சத்துப்பொருட்களான புரதம், வைட்டமின் மற்றும் கார்போ-ஹைட்ரேட் போன்றவை நிறைந்துள்ளன.
* தாதுப் பொருட்கள் அதிக அளவில் காணப்படுவதால் ரத்த சோகை, உடல் சோர்வு, இருமல் போன்றவற்றுக்கு சிறந்த மருந்துப் பொருளாக செயல்படுகிறது.
* சீஸில் எலும்புகளை வலுப்பெறச் செய்யும் கால்சியம் பொருட்கள் நிறைந்துள்ளன. 100 கிராம் பாலாடைக் கட்டியில் 28.5 கிராம் அளவிற்கு கால்சியம் உள்ளது. இவை உடலில் உள்ள எலும்புகளை வலிமை பெறச் செய்வதுடன், ‘ஆஸ்டியோபோராசிஸ்’ என்ற எலும்பு அரிப்பு நோய் வராமல் தடுக்கிறது.
* கால்சியம் சத்துக்களை தினசரி உணவில் குறிப்பிட்ட அளவில் சேர்த்துக் கொள்வது கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் இளம் பெண்களுக்கு நன்மை பயக்கும். புற்றுநோய்களுக்கு எதிர்ப்புத் தன்மை வழங்கும். பற்களின் உறுதிக்கும் கால்சியம் அவசியம்.
* ‘வைட்டமின்-பி’ சத்து பாலாடைக் கட்டியில் குறிப்பிட்ட அளவில் காணப்படுகின்றன. இவை உடற்செல்களின் வளர்ச்சியில் பெரிதும் பயன்படுகின்றன. சருமத்தை மென்மையாகவும், பொலிவாகவும் வைத்துக் கொள்ள உதவுகின்றன.
* பாலாடைக் கட்டியில் 50 சதவீதத்திற்கு மேல் கொழுப்பு பொருட்கள் இருப்பதால் மெலிந்தவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். கொழுப்பு மிகுதியாக இருப்பதால் இது நன்மை தருமா, தீமை தருமா? என்ற இருவேறு கருத்துகளுக்கு வழி வகுக்கிறது. இருந்தாலும் அளவுடன் சேர்ப்பது எப்போதும் நலம
* டிரிப்டோபான்’ எனப்படும் அமினோ அமிலங்கள் பாலாடைக் கட்டியில் காணப்படுகிறது. இவை தூக்கமின்மையை போக்குவதுடன், உடல் வலியையும் நீக்கும்.
* பார்வைத் திறனை பேணும் ரெட்டினா செல்களின் செயல்பாட்டை தூண்டும் ஆற்றல் பாலாடைக் கட்டிக்கு உண்டு.
* செரிமானத்தை தூண்டும் சத்துப் பொருட்கள் இதில் காணப்படுவதால் சீஸ் சிறந்த செரிமான காரணியாக விளங்குகிறது.

0 comments:
Post a Comment