தமிழில் பல படங்களுக்கு இசையமைத்தவர் தேவா. இவர் இசையமைத்த அண்ணாமலை, பாட்ஷா போன்ற படங்களின் பாடல்கள் வெற்றியடைந்தது.
மேலும் பல முன்னணி நடிகர்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர் கானா பாடல்களை எழுதி அந்தப் பாடலைத் அவரே பாடியும் உள்ளார்.
இவருடைய கானா பாடல்கள் பெரும்பாலும் சென்னைத் தமிழில் இருக்கும்.
நீண்ட நாட்களாக படங்களுக்கு இசையமைக்காமல் இருந்த தேவாவிற்கு இந்த வருடம் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறதாம்.
புதிதாக ஆறு படங்களுக்கு இசையமைக்க வாய்ப்பு வந்துள்ளது. இன்றைய நவீன டிரெண்டுக்கு எற்ப தன்னை புதுப்பித்துக் கொண்டு இசையமைத்து வருகிறாராம்.

0 comments:
Post a Comment