சிவ கார்த்திகேயன், ஹன்சிகா நடித்திருக்கும் மான் கராத்தே படத்தின் பாடல்கள் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெற்றிக்குப் பிறகு சிவ கார்த்திகேயன் நடித்திருக்கும் படம் மான் கராத்தே. இந்தப் படத்தில் ஹன்சிகா நடிக்க ஒப்புக் கொண்டதை பலரும் வியப்புடன் பேசினர்.
குறுகிய காலத்தில் முன்னணி நடிகை ஒருவருடன் சிவ கார்த்திகேயன் இணைந்து நடிக்கிறார் என்பதால் வந்த வியப்பு.
முருகதாஸின் முன்னாள் உதவி இயக்குனர் திருக்குமரன் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். படத்தின் கதை, திரைக்கதை முருகதாஸ். எஸ்கேப் ஆர்ட்டிஸ் மதன் தயாரிப்பு. இசை அனிருத். ஒரு பாடலை ஸ்ருதி பாடியுள்ளார்.
படத்தின் புரமோஷனை பிரமாதமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மார்ச் மாதம் படம் வெளிவருகிறது. முன்னதாக மார்ச் 1 ஆம் தேதி படத்தின் பாடல்களை சத்யம் சினிமாஸில் வெளியிடுகின்றனர்.

0 comments:
Post a Comment