ஓசோன் மண்டலம் ஓட்டையாகி விட்டதால், சூரியனிடமிருந்து வெளிவரும் புறஊதாக்கதிர்கள் நேரடிய சருமத்தில் தாக்கம் செய்து பெரும் பிரச்சனைகளை உண்டாக்குகிறது. குறிப்பாக வெயிலின் தாக்கம் சருமத்தில் அதிகம் படுவதால் சருமத்தின் நிறம், பழுப்பு நிறமாகவோ அல்லது கருப்பு நிறமாகவோ மாறுகின்றது.
இதனால் வெயிலில் சென்றாலே சருமம் பொலிவிழந்து போகக்கூடிய நிலைக்கு ஆளாகுகிறது. எனவே சருமம் நன்கு பொலிவோடு எந்த ஒரு நோயும் இல்லாமல் இருப்பதற்கு சிறந்த்த பராமரிப்பு தேவை. எனவே அந்த பராமரிப்புக்கு சில இயற்கை எண்ணைகள் சிறந்ததாய் அமைகின்றன. இந்த எண்ணெய்களை உபயோகப்படுத்தினால் சருமம் வறட்சியின்றி, நிறம் மாறாமல் பொலிவோடு இருக்கும்.
கடுகு எண்ணெய்
கருமை நிற சருமத்தை போக்க கடுகு என்னை சிறந்ததாக அமையும். காலையில் கடு எண்ணையை வைத்து மசாஜ் செய்து, சூரிய வெளிச்சத்தில் படுத்தால், சூரியனிடமிருந்து வரும் விட்டமின் டி சத்தானது உடம்பில் எளிதில் ஊடுருவி எலும்புகளை வலுவாக்கும்.
சூரியகாந்தி எண்ணெய்
சூரியகாந்திப் பூ சூரியனுடன் ஒரு இணக்கத்தை கொண்டுள்ளது. இத்தகைய பூவிலிருந்து தயாரிக்கப்பட்ட எண்ணையை வைத்து மசாஜ் செய்யும் போது, சருமத்தின் நிறம் மாறாமல், சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமலும் இருக்கும். மேலும் இந்த எண்ணெய் சருமத்தில் உள்ள நெகிழ்ச்சி தன்மையை பராமரிக்கிறது.
ஓலிவ எண்ணெய்
இதில் விட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ளது, எனவே இது சரும செதில்களை புதுபிக்கும்.அதே சமயம், சூரியக்கதிர்களால் சருமத்தின் நிறம் பலுப்பாக மாறாமலிருக்க உதவும். ஒலிவ எண்ணெயில் சிறிதளவு அயடின்(உப்பு) சேர்த்து, சருமத்தில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து குளிக்க வேண்டும்.
கோதுமை எண்ணெய்
இது மிகவும் ஆரோக்கியமான எண்ணெய். இதில் வைட்டமின் ஈ, டீ, ஏ போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. இந்த எண்ணெயை சருமத்தில் தடவி மசாஜ் செய்தால், சருமம் மேன்மயாவதோடு, சூரியக்கதிர்களால் சருமம் எந்த பாதிப்பும் ஏற்படாமலும் இருக்கும்.

0 comments:
Post a Comment