Pages

Subscribe:

Ads 468x60px

Tuesday, 18 March 2014

வசதியான மற்றும் சுகமான வீட்டிற்கான 5 எளிய வழிமுறைகள்!

இங்கே அழகான வீடுகள் மற்றும் பிற வசதிகள் நிறைந்தவீடுகளும் உள்ளன. இங்கே சில அதிர்ஷ்டம் வாய்ந்தவர்கள் இது இரண்டும் சேர்ந்து உள்ளவர்களாக உள்ளன. ஆனாலும் நீங்கள் இந்த வகையாக இல்லை என்றால், அனைத்தையும் மறந்து, சாதாரணமாக அமைதியாகவும் இருக்க முயல வேண்டும். பிறகு நீங்கள் உங்களுக்கு தேவையான வசதியான நிலையை உங்கள் வீட்டில் அதிகரிக்க அதற்கான வேலைகளை பார்க்க வேண்டும்.

உங்கள் இல்லம், உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கூட சேர்ந்து நிம்மதியாக இருக்கும்படியாக அமைய வேண்டும். இதில் உள்ள உட்புற பகுதிகள், நன்கு சுவாசிப்பதற்கும், ஓய்வு எடுப்பதற்கு ஏற்றதாகவும் இருந்தால் நல்லது. இங்கே சில எளிய வழிமுறைகள் உங்கள் வீட்டை அல்லது உங்கள் அறையை வசதியாக வை ப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ளது.
   
படி 1: அடிப்படை தொடக்கம்

அமைதி, மறுசுழற்சி, சிறிதாக்கு போன்ற வார்த்தைகளை மனதில் நிறுத்தி, அதை வீட்டில் செயல்படுத்தவும்.

படி 2: இருக்கை

வசதியான உட்காரும் இடத்தை உருவாக்கி, மென்மையான பட்டு போன்ற தலையணை, மற்றும் குஷன்களை மெத்தை அல்லது சோபாவில் விரிக்க வேண்டும். உங்கள் உட்காரும் இருக்கையில் தொங்க விடும் துணிகளை மனதை கவருவதாகவும் மற்றும் வசதியாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

படி 3: தளம்


 உங்கள் தளத்திலும் சில வேறுபாடுகளை கொண்டு வர வேண்டும். தளத்தில் கம்பளி விரிப்பு அல்லது பாய் போன்றவற்றை விரிப்பதன் மூலம் அந்த இடத்தில் அதிக அழகை சேர்க்கலாம். உங்கள் மெத்தை மற்றும் நாற்காலிக்கு அடுத்து போடப்படும் விரிப்புகள் இன்னும் அழகை அதிகரித்து காண்பிக்கும்.

படி 4: சரியான படுக்கை வசதி

 வசதியான மற்றும் சுகமான படுக்கை விரிப்புகளை நீங்கள் உங்களுக்காக பயன்படுத்தவும். நல்ல வசதியான மற்றும் அதிக அளவு நூல் உள்ள விரிப்புகளிலும் முதலீடு செய்தல். (அதிக அளவு நூலால் நெய்யப்பட்டுள்ள, சதுர வடிவ விரிப்புகள் பட்டு போன்றும் மற்றும் தொடுவதற்கு மிருதுவாகவும் உள்ளது)

படி 5: வசதியான கார்னர்கள்


இது இல்லாமல் இருந்தால் அனைத்து பாயின்ட்டுக்களுமே இழக்கப்படும். உங்கள் வீடு,கண்டிப்பாக மூலைகளை கொண்டு இருக்கும் - எந்த இடத்தில் நாம் புத்தகம், ஐபாட், ஒரு கப் காபி வைத்து அமர்ந்து இருப்போமோ அதுவே ஆகும். இந்த இடத்தை ஒரு சின்ன சொர்க்கமாக உருவாக்க வேண்டும். அந்த இடத்தில் உங்களுக்கு பிடித்தமான சோபா, நாற்காலி போன்றவற்றை போட வேண்டும். இந்த இடம் நல்ல வெளிச்சம் மற்றும் பீடத்தில் ஏற்படுத்தும் வெளிச்சம் போன்றவற்றையும் அல்லது நன்றாக வெளிபகுதிகளை பார்ப்பதற்கு ஏதுவான பெரிய ஜன்னல்களையும் கொண்டு இருக்க வேண்டும்.

0 comments:

Post a Comment