ஏ.ஆர் முருகதாஸ் - விஜய் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
பெரிய அளவிலான டெக்னிக்கல் டீமுடம் முருகதாஸ் களம் இறங்கி இருப்பதால், படத்தின் பட்ஜெட் 100கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தில் நடிக்க விஜய்க்கு 22கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் 18 கோடி சம்பளம் வாங்குகிறாராம்.

0 comments:
Post a Comment