Pages

Subscribe:

Ads 468x60px

Tuesday, 4 February 2014

Facebook வீடியோக்களை Download செய்யலாம் இங்கே!

உலகில் மிகப்பெரும் வீடியோ தளம்மாக விளங்குவது Youtube. இதில் 100 கோடிக்கும் மேற்ப்பட்ட பயனாளர்க்கள் தினமும் பார்வையெடுகின்றனர்.

 இதில் உங்களுக்க்கு தேவையான அணைத்து துறை சம்பந்தமான வீடியோக்களையும் பார்வையிட முடியும்.

download video from youtube

உங்களுக்கு பிடித்தமான வீடியோ வை Download செய்வது என்பது சற்றே கடினமான ஒன்று. இதை எளிமையாக செய்ய உதவும் தளம் தான் http://www.keepvid.com/.
இங்கு சென்று உங்களுக்கு தேவையான வீடியோ URLளை பேஸ்ட் செய்து Download பட்டனை அழுத்தினால் உங்களுக்கு தேவையான பார்மட்களில் டவுன்லோட் செய்யலாம்(Download Videos from Youtube and Facebook).

இதே போல Facebook வீடியோக்களை Download செய்யலாம்

0 comments:

Post a Comment