விஜய் சேதுபதி நடிப்பில் வெள்ளியன்று வெளியான பண்ணையாரும் பத்மினியும் முதல் நாளில் சென்னையில் மட்டும் 42 லட்சங்களை வசூல் செய்துள்ளது.
தமிழ்நாடு முழுவதுமாக சேர்த்து ஒரு கோடியே இருபத்தி இரண்டு லசங்களை வசூல் செய்துள்ளது.
இப்படத்தில் ஜெயப்பிரகாஷ், துளசி, ஐஸ்வர்யா, பாலசரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்கி இருக்கிறார் புதுமுக இயக்குனர் அருண்.
0 comments:
Post a Comment